90 Questions with answer
TNPSC current affairs important questions and answers 2019 – 2020
1. ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் இயக்குனர்?
[A]- காயத்ரி கங்காதரன்
[B]- சிந்து கங்காதரன்
[C]- ரேஷ்மா கங்காதரன்
[D]- சாவ்லா கங்காதரன்
Answer: [B]- சிந்து கங்காதரன்
2. சமீபத்தில் சர்வதேச யோகா இயற்கை அறிவியல் மையம் எந்த இடத்தில் திறக்கப்பட்டது?
[A]- திருத்துறைப்பூண்டி
[B]- ஒட்டன்சத்திரம்
[C]- ஸ்ரீவில்லிபுத்தூர்
[D]- செங்கல்பட்டு
Answer: [D]- செங்கல்பட்டு
3. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?
[A]- குரு அங்காத்
[B]- குரு ஹர் கோபிந்த்
[C]- குரு நானக் தேவ்
[D]- குரு அர்ஜான்
Answer: [C]- குரு நானக் தேவ்
4. கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட நாள்?
[A]- நவம்பர் 8- 2019
[B]- நவம்பர் 9- 2019
[C]- நவம்பர் 10- 2019
[D]- டிசம்பர் 1 – 2019
Answer: [B]- நவம்பர் 9- 2019
5. வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்கள் (மாநிலங்கள்) எது?
[A]- கர்நாடகம் -பஞ்சாப்
[B]- மகாராஷ்டிரா -கர்நாடகம்
[C]- கேரளா- கர்நாடகம்
[D]- கர்நாடகம் -தமிழ்நாடு
Answer: [B]- மகாராஷ்டிரா -கர்நாடகம்
6. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எழுபதாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் எப்பொழுது நடைபெற உள்ளது/நடைபெற்றது?
[A]- ஜனவரி 26 2020
[B]- நவம்பர் 26 2019
[C]- அக்டோபர் 2 2019
[D]- ஆகஸ்ட் 15 2019
Answer: [B]- நவம்பர் 26 2019
7.இந்தியா ஆசியான் மாநாடு எங்கு நடைபெற்றது?
[A]- கோலாலம்பூர்
[B]- ஜகார்த்தா
[C]- பாங்காக்
[D]- மணிலா
Answer: [C]- பாங்காக்
8. சமீபத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக எந்த மாநிலம் டாட்டா ,டெக் மகேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது
[A]- தமிழ்நாடு
[B]- கேரளா
[C]- ஆந்திரா
[D]- ஒடிசா
Answer: [D]- ஒடிசா
9. தமிழ்நாட்டில் முதல் முதலாக எந்த அரசு மருத்துவமனையில் உயர்தர ஏசி வசதியுடன் முதல்வர் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது?
[A]- சிவகங்கை
[B]- புதுக்கோட்டை
[C]- அரியலூர்
[D]- ராமநாதபுரம்
Answer: [B]- புதுக்கோட்டை
10. சமீபத்தில் நடந்த ஆய்வில் டிக் டாக் செயலியை அதிகம் பதிவேற்றம் செய்த நாடுகளில் முதலிடம் பிடித்தது?
[A]- இலங்கை
[B]- அமெரிக்கா
[C]- ஜப்பான்
[D]- இந்தியா
Answer: [D]- இந்தியா
11. சமீபத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவித்தொகையை அறிவித்த மாநிலம் அரசு?
[A]- ஒடிசா
[B]- மத்திய பிரதேசம்
[C]- ஆந்திரா
[D]- கர்நாடகம்
Answer: [C]- ஆந்திரா
12. இந்தியா அமெரிக்கா கூட்டு இராணுவ பயிற்சியின் பெயர் என்ன?
[A]- டைகர் ட்ரையம்ப் (tiger triumph)
[B]- ஆபரேஷன் தண்டர்(operation thunder)
[C]- ஆப்ரேஷன் ஏர் ஸ்டிரைக்(operation air strike)
[D]- ஆப்ரேஷன் ஸ்கை மிஷன்(operation sky mission)
Answer: [A]- டைகர் ட்ரையம்ப் (tiger triumph)
13. இந்தியா இந்தோனேசியா கூட்டு கப்பற்படை பயிற்சியின் பெயர்?
[A]- கருடா சக்தி
[B]- சமுத்திர சக்தி
[C]- நேவல் சக்தி
[D]- IND-IN சக்தி
Answer: [B]- சமுத்திர சக்தி
14. 2020 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளது
[A]- சோச்சி
[B]- டோக்கியோ
[C]- ஷாங்காய்
[D]- ஜோகன்ஸ்பர்க்
Answer: [B]- டோக்கியோ
15. 18 வயதிற்குட்பட்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கத்தை வென்றவர் யார்
[A]- பிரக்யானந்தா
[B]- சுசாந்த்
[C]- ரவிக்கிரண்
[D]- ஆர்டன் கோஷ்
Answer: [A]- பிரக்யானந்தா
16. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?
[A]- திருவனந்தபுரம்
[B]- மணிலா
[C]- பாரிஸ்
[D]- தோஹா
Answer: [D]- தோஹா
17. சீனாவின் எந்த எந்த பொருளாதார வழித்தடம் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா சமீபத்தில் விலகியது
[A]- RECP(regional economic comprehensive partnership)
[B]- (BRIP)Belt and road initiative partnership
[C]- RCEP(regional comprehensive economic partnership)
[D]- CAEC(China Asia economic cooperation)
Answer: [C]- RCEP(regional comprehensive economic partnership)
18. உலகப்பொதுமறை திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபடும் இடம் எது
[A]- விருதுநகர் – பிராடிப்பட்டி
[B]- சேலம்-பிராடிப்பட்டி
[C]- விருதுநகர் – கோவில்பட்டி
[D]- நாமக்கல்- கோவில்பட்டி
Answer: [C]- விருதுநகர் – கோவில்பட்டி
19. சமீபத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிறுவனம் எந்த நிறுவனத்தோடு பயிற்சி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?
[A]- IBM
[B]- ACCENTURE
[C]- SAP
[D]- ORACLE
Answer: [A]- IBM
20. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்?
[A]- டிசம்பர் 6 1992
[B]- டிசம்பர் 6 1990
[C]- டிசம்பர் 6 1991
[D]- டிசம்பர் 6 1994
Answer: [A]- டிசம்பர் 6 1992
21. CBSE- NCERT உருவாக்கிய ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வின் பெயர் என்ன?
[A]- சூர்யா
[B]- அங்கித்
[C]- தமன்னா
[D]- பிரக்யாவிஷன்
Answer: [C]- தமன்னா
22. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி விவசாயிகளின் ஊக்குவிப்பு நிதி திட்டத்தின் பெயர் என்ன?
[A]- கிசான் சம்மன்
[B]- கிரிசி சஞ்சாய்
[C]- பசல் பீமா
[D]- கிசான் ஆதார்
Answer: [A]- கிசான் சம்மன்
23. சமீபத்தில் “உலக அமைதி பாடல்” விருதைப் பெற்றவர் யார்?
[A]- ஜானகி
[B]- ஜனனி
[C]- சுசீலா
[D]- சித்ரா
Answer: [B]- ஜனனி
24. இந்திய பிரதமருக்கு ஆர்டர் ஆஃ சையித் எனும் உச்சபட்ச விருது வழங்கிய நாடு?
[A]- சவுதி அரேபியா
[B]- ஐக்கிய அரபு அமீரகம்
[C]- கத்தார்
[D]- ஓமன்
Answer: [B]- ஐக்கிய அரபு அமீரகம்
25. சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலின் மன்னர் ராஜராஜ சோழனின் எத்தனையாவது சதய விழா கொண்டாடப்பட்டது?
[A]- 1000
[B]- 1043
[C]- 1034
[D]- 1036
Answer: [C]- 1034
26. சமீபத்தில் ஆணவ கொலைகளுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வந்த மாநிலம் எது?
[A]- ராஜஸ்தான்
[B]- குஜராத்
[C]- மத்திய பிரதேசம்
[D]- உத்திரப்பிரதேசம்
Answer: [A]- ராஜஸ்தான்
27. சமீபத்தில் விண்மீன் விண்வெளியை அடைந்த நாசாவின் விண்கலத்தின் பெயர் என்ன?
[A]- ஆர்தர் -3
[B]- வாஷிங்டன்-7
[C]- ரோவர் -2
[D]- வாயேஜர் 2
Answer: [D]- வாயேஜர் 2
28. நாட்டின் எந்த அணு மின் நிலையத்தின் கணினி வழித் தகவல்கள் திருடப்பட்டது?
[A]- கல்பாக்கம் அணுமின் நிலையம்
[B]- கூடன்குளம் அணுமின் நிலையம்
[C]- தாராப்பூர் அணுமின் நிலையம்
[D]- கைகா அணுமின் நிலையம்
Answer: [B]- கூடன்குளம் அணுமின் நிலையம்
29. மத்திய அரசு கணினி வழித் தகவல் பாதுகாப்பு தொகுப்பின் பெயர்?
[A]- நிக்(NiC)
[B]- டெக் சாகர்(Tech sagar)
[C]- சைசெக்(Cysec)
[D]- நாசெக்(Nasec)
Answer: [B]- டெக் சாகர்(Tech sagar)
30. சமீபத்தில் எந்த மூலப் பொருளின் மூலம் லித்தியம் அயான் பேட்டரியை விட சிறந்த திறனுள்ள பேட்டரிஉருவாக்கப்பட்டது?
[A]- ஜெர்மானியம்
[B]- ஆன்டிமணி
[C]- கோபால்ட்
[D]- சிலிகான்
Answer: [D]- சிலிகான்
31. தற்போதுஉலகில் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் மூலப்பொருள் ?
[A]- கார்பன்
[B]- லித்தியம்
[C]- சோடியம்
[D]- பாஸ்பரஸ்
Answer: [B]- லித்தியம்
32. சத் பூஜை விழா கொண்டாடப்படும் மாநிலம் எது?
[A]- மேற்கு வங்காளம்
[B]- ஆந்திரா
[C]- பீகார்
[D]- ராஜஸ்தான்
Answer: [C]- பீகார்
33. ஐபிஎல் போட்டிகளில் பவர் பிளே திட்டத்தை எந்த ஆண்டு கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டுள்ளது?
[A]- 2020
[B]- 2022
[C]- 2021
[D]- 2023
Answer: [A]- 2020
34. சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்த பொழுதிலும் எதனை கொண்டு தகவல்கள் பெறப்பட்டன?
[A]- ஆர்பிட்டர்
[B]- லேண்டர்
[C]- ரோவர்
[D]- ஸ்கை டிராப்ட்
Answer: [A]- ஆர்பிட்டர்
35. 11 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
[A]- மாஸ்கோ
[B]- பெய்ஜிங்
[C]- நியூ டெல்லி
[D]- பிரேசில்
Answer: [D]- பிரேசில்
36. முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டிங் சக்கர நாற்காலியை வடிவமைத்தது யார்?
[A]- ஐஐடி மும்பை
[B]- ஐஐடி காரக்பூர்
[C]- ஐஐடி டெல்லி
[D]- ஐஐடி சென்னை
Answer: [D]- ஐஐடி சென்னை
37. பருவநிலை மாறுதலுக்கான COP-25 மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
[A]- ஆஸ்திரேலியா உள்ள மாட்ரிட்
[B]- தென்னாப்பிரிக்கா உள்ள மாட்ரிட்
[C]- ஸ்பெயின் உள்ள மாட்ரிட்
[D]- பிலிப்பைன்ஸ் உள்ள மாட்ரிட்
Answer: [C]- ஸ்பெயின் உள்ள மாட்ரிட்
38. C-40 நகரங்களில் பருவநிலை மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
[A]- நெதர்லாந்தில் உள்ள கோபேன் கேஹன்
[B]- அமெரிக்காவில் உள்ள கோபேன் கேஹன்
[C]- ஆஸ்திரேலியாவில் உள்ள கோபேன் கேஹன்
[D]- தாய்லாந்தில் உள்ள கோபேன் கேஹன்
Answer: [A]- நெதர்லாந்தில் உள்ள கோபேன் கேஹன்
39. உலக கடலோர சுத்திகரிப்பு தினம் ?
[A]- செப்டம்பர் 21
[B]- செப்டம்பர் 25
[C]- செப்டம்பர் 23
[D]- செப்டம்பர் 29
Answer: [A]- செப்டம்பர் 21
40. பூமியின் அயனி மண்டலத்தை அரிய அனுப்பப்பட்ட நாசாவின் விண்கலத்தின் பெயர் என்ன?
[A]- Iorn space
[B]- Space gap
[C]- Icon space
[D]- Ranger Space
Answer: [C]- Icon space
41. சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் ஆளுநராக பதவி ஏற்றவர் யார்?
[A]- ராதாகிருஷ்ணன் மாத்தூர்
[B]- கிரிஷ் சந்திர முர்மு
[C]- சந்திர சிங் ராவ்
[D]- கௌரவ் பட்டேல்
Answer: [B]- கிரிஷ் சந்திர முர்மு
42. சமீபத்தில் உருவான லடாக் யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் யார்?
[A]- ராதாகிருஷ்ணன் மாத்தூர்
[B]- கிரிஷ் சந்திர முர்மு
[C]- கௌரவ் பட்டேல்
[D]- தீபக் கிருஷ்ணன்
Answer: [A]- ராதாகிருஷ்ணன் மாத்தூர்
43. சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் முகர்ஜி எது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்?
[A]- வங்கி மேம்பாடு
[B]- வறுமை ஒழிப்பு
[C]- சிறு தொழில்
[D]- பங்கு வணிகம்
Answer: [B]- வறுமை ஒழிப்பு
44. தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தற்போதைய இடம்?
[A]- 76
[B]- 77
[C]- 65
[D]- 63
Answer: [D]- 63
45. சமீபத்தில் எந்த மாநில அரசு உணவகங்கள் ஹோட்டல்களில் சமையலறைகளில் நுழைவு இல்லை போர்டை தடை செய்தது ?
[A]- ராஜஸ்தான்
[B]- ஒடிசா
[C]- உத்திரபிரதேசம்
[D]- குஜராத்
Answer: [D]- குஜராத்
46. சமீபத்தில் குரு நானக் தேவ் அவர்களின் எத்தனையாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
[A]- 509
[B]- 510
[C]- 550
[D]- 500
Answer: [C]- 550
47. கீழ்க்கண்டவற்றுள் குருநானக் தேவ் அவர்கள் பிறந்தநாள் நினைவு கூறும் வகையில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் இல்லை?
[A]- குருநானக் பானி
[B]- நானக் பானி
[C]- சாகியான் குரு பானி
[D]- சாகியன் குரு நானக் தேவ்
Answer: [C]- சாகியான் குரு பானி
48. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதுகாக்கும் நோக்குடன் பணியாற்ற அவர்களுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட விருதின் பெயர் என்ன?
[A]- ரியல் ஹீரோஸ் அவார்ட்
[B]- எர்த் ஹீரோஸ் அவார்டு
[C]- இந்தியன் ஹீரோஸ் அவார்டு
[D]- வேர்ல்ட் ஹீரோஸ் அவார்ட்
Answer: [B]- எர்த் ஹீரோஸ் அவார்டு
49. சுற்றுச்சூழல் குறித்து பணியாற்றுபவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்ட விருதுகளில் ரெஹா (Reha) என்பது எதனை குறிக்கிறது
[A]- ராயல் பேங்க் ஆஃப் இந்தியா எர்த் ஹீரோஸ் அவார்டு
[B]- ராயல் பாங்க் ஆஃப் ஆசியா எர்த் ஹீரோஸ் அவார்ட்
[C]- ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து எர்த் ஹீரோஸ் அவார்டு
[D]- ராயல் பாங்க் ஆஃப் இந்தியா ஹீரோஸ் அவார்ட்
Answer: [C]- ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து எர்த் ஹீரோஸ் அவார்டு
50. ரெஹா 2019 விருதை வென்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் யார் எதற்காக?
[A]- குமரன் – ஊக்குவிப்பு விருது
[B]- சதீஷ் -இனங்கள் சேமிப்புக்காக
[C]- பால குமாரன்-வாழ்நாள் சாதனை
[D]- சிலந்தியப்பன்-இனங்கள் சேமிப்புக்காக
Answer: [B]- சதீஷ் -இனங்கள் சேமிப்புக்காக
51. பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு எங்கு நடைபெற்றது
[A]- திருவனந்தபுரம்
[B]- கோவா
[C]- விசாகப்பட்டினம்
[D]- மும்பை
Answer: [C]- விசாகப்பட்டினம்
52. சமீபத்தில் தர்மசாலாவில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் பெயர் என்ன?
[A]- முதலீடு இமாச்சல்(Investment Himachal)
[B]- ஒளிர்கின்ற இமாச்சல் (Sparking Himachal)
[C]- உதிக்கின்ற இமாச்சல் (Rising Himachal)
[D]- வெற்றிக்கான இமாச்சல்( Winning Himachal)
Answer: [C]- உதிக்கின்ற இமாச்சல் (Rising Himachal)
53. இந்தியாவின் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 -28 வரை எங்கு நடைபெற போகிறது
[A]- மும்பை
[B]- கல்கத்தா
[C]- கோவா
[D]- நியூ டெல்லி
Answer: [C]- கோவா
54. இந்தியாவின் 50 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் நிறைவு படமாக இருக்கப் போகும் படம் எது?
[A]- An elephant sitting still
[B]- The last black man in San francisco
[C]- The standoff at sparrow creek
[D]- Marghe and her mother
Answer: [D]- Marghe and her mother
55. “No money for terror” மாநாடு எங்கு நடைபெற்றது?
[A]- அமெரிக்கா
[B]- பாரிஸ்
[C]- ஆஸ்திரேலியா
[D]- ஜப்பான்
Answer: [C]- ஆஸ்திரேலியா
56. சமீபத்தில் இந்தியாவின் முதல் BS-VI எரிபொருள் விதிமுறைகளைக் கொண்ட முதல் இருசக்கர வாகனத்தை வெளியிட்ட நிறுவனம் எது
[A]- பஜாஜ் பிரிமியர் (Bajaj premier)
[B]- ஹீரோ மோட்டோ கார்ப் (Hero Moto corp)
[C]- ராயல் என்ஃபீல்ட்( royal Enfield)
[D]- ஹோண்டா கார்ப் (Honda corp)
Answer: [B]- ஹீரோ மோட்டோ கார்ப் (Hero Moto corp)
57. இந்தியாவின் முதல் பிஎஸ்-6 இருசக்கர வாகனம் எது?
[A]- பஜாஜ் ஐஸ்மார்ட்(Bajaj iSmart)
[B]- ஹோண்டா ஐஸ்மார்ட்( Honda iSmart)
[C]- ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் (Splendor iSmart)
[D]- ஹீரோ ஐஸ்மார்ட் (Hero I smart)
Answer: [C]- ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் (Splendor iSmart)
58. சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற அவசர கால சூழ்நிலைகளை தடுப்பது மற்றும் நீக்குவது குறித்து நடத்தப்பட்ட மாநாடு SCO என்பதன் விரிவாக்கம்
[A]- Social cooperation organisation
[B]- Shanghai cooperation organisation
[C]- System corporation organisation
[D]- Software corporation organisation
Answer: [B]- Shanghai cooperation organisation
59. SCO உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை?
[A]- 6
[B]- 9
[C]- 8
[D]- 5
Answer: [C]- 8 currently in 2019
60. உச்சநீதிமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் முதல் இடத்தில் இருப்பது?
[A]- பெருபாரி வழக்கு – 1960
[B]- கேசவானந்த பாரதி வழக்கு- 1973
[C]- அயோத்தி வழக்கு- 2019
[D]- கேசவானந்த பாரதி வழக்கு-1972
Answer: [B]- கேசவானந்த பாரதி வழக்கு- 1973
62. வரும் 2022ஆம் ஆண்டு உலக பெண் ஹாக்கி போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்ட நாடுகள் எவை?
[A]- ஆஸ்திரேலியா- நெதர்லாந்து
[B]- ஆஸ்திரேலியா -ஸ்பெயின்
[C]- நெதர்லாந்து -ஸ்பெயின்
[D]- இந்தியா -நெதர்லாந்து
Answer: [C]- நெதர்லாந்து -ஸ்பெயின்
63. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மீது கடுமையான புயல் ‘புல்புல் ‘ சமாளிப்பதற்கான ஆயத்தத்தை மறுஆய்வு செய்ய கூட்டப்பட்ட கமிட்டி ?
[A]- PPE (புல்புல் எமர்ஜென்சி)
[B]- PCMC(புல்புல் நெருக்கடி மேலாண்மை குழு)
[C]- CCMC(புயல் நெருக்கடி மேலாண்மை குழு)
[D]- NCMC (National Crisis Management Committee)தேசிய நெருக்கடி மேலாண்மை குழு
Answer: [D]- NCMC (National Crisis Management Committee)தேசிய நெருக்கடி மேலாண்மை குழு
64. வரும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறப்போகும் ஆண்களுக்கான உலக உலக ஹாக்கி போட்டியை நடத்த இந்தியாவுடன் விண்ணப்பித்த நாடுகள் எவை?
[A]- நெதர்லாந்து- ஸ்பெயின்
[B]- நெதர்லாந்து -பெல்ஜியம்
[C]- பெல்ஜியம் -மலேசியா
[D]- மலேசியா -நெதர்லாந்து
Answer: [C]- பெல்ஜியம் -மலேசியா
65. கீழ்க்கண்டவற்றுள் அயோத்தி வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் பெயரில் இடம் பெறாதவர் யார்?
[A]- நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,
[B]- நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,
[C]- நீதிபதி எஸ்.அப்துல் நசீர்
[D]- நீதிபதி எஸ். தீட்ச் சந்தே
Answer: [D]- நீதிபதி எஸ். தீட்ச் சந்தே
66. அயோத்தி வழக்கு தீர்ப்பில் வக்பு போர்டு இஸ்லாமியர்களுக்கு எத்தனை ஏக்கர் நிலம் கட்ட அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளது?
[A]- 2.77 ஏக்கர்
[B]- 3 ஏக்கர்
[C]- 5 ஏக்கர்
[D]- 4 ஏக்கர்
Answer: [C]- 5 ஏக்கர்
67. எந்த ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்க உத்தரவிட்டது?
[A]- 1995
[B]- 1998
[C]- 2000
[D]- 2010
Answer: [D]- 2010
68. எந்த இரண்டு மாநிலங்களில் புல்புல் புயல் தாக்கியது?
[A]- ஆந்திரா- மேற்கு வங்கம்
[B]- ஒடிசா -ஆந்திரா
[C]- ஒடிசா- மேற்கு வங்கம்
[D]- மேற்கு வங்கம்- கர்நாடகா
Answer: [C]- ஒடிசா- மேற்கு வங்கம்
69. சமீபத்தில் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி எந்த நாட்டில் நடைபெற்றது?
[A]- பிரேசில்
[B]- இத்தாலி
[C]- சீனா
[D]- துபாய்
Answer: [C]- சீனா
70. 25வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைத்தவர் யார்?
[A]- அமிதாப் பச்சன்
[B]- ஷாருக்கான்
[C]- ரஜினிகாந்த்
[D]- கமல்ஹாசன்
Answer: [B]- ஷாருக்கான்
71. 25வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கப் படத்தில் பெயர் என்ன?
[A]- சால் ஜீவி லாயே
[B]- கூப்பி கயன் பாகா பேயன்
[C]- சாஸ்னி மிதாஸ் ஜிந்தகி நி
[D]- பாபுககா நிஷா
Answer: [B]- கூப்பி கயன் பாகா பேயன்
72. ஷாங்காய் கார்ப்பரேஷன் (sco) உறுப்பு நாடுகளில் 2017ம் ஆண்டு இணைந்த நாடு எது?
[A]- இந்தியா
[B]- பாகிஸ்தான்
[C]- ரஷ்யா
[D]- இந்தியா & பாகிஸ்தான்
Answer: [D]- இந்தியா & பாகிஸ்தான்
73. இந்திய விமானப்படை (IAF)அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் கேமின் (mobile game?பெயர் என்ன
[A]- Indian Air force A cut above
[B]- Indian Air force Learning space
[C]- Indian Air force Skyworld
[D]- Indian Air force Rainbow sky
Answer: [A]- Indian Air force A cut above
74. இந்திய சர்வதேச அறிவியல் விழா எங்கு நடைபெற்றது?
[A]- கோவா
[B]- மும்பை
[C]- கொல்கத்தா
[D]- நியூ டெல்லி
Answer: [C]- கொல்கத்தா
75. கியூபாவுக்கு அமெரிக்கா கொண்டு வந்த தொடர்ச்சியான தடையை கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வாக்குகளில் அமெரிக்கா சார்பாக எத்தனை வாக்குகள் பெறப்பட்டன?
[A]- 167
[B]- 187
[C]- 3
[D]- 5
Answer: [C]- 3
76. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA)தற்போதைய மொத்த உறுப்பு நாடுகள் எத்தனை?
[A]- 187
[B]- 190
[C]- 193
[D]- 213
Answer:
77. அமெரிக்கா கியூபா விவகாரங்களில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை களில் வாக்களிக்காத நாடு எது?
[A]- போலந்து
[B]- பெல்ஜியம்
[C]- மால்டோவா
[D]- உக்ரைன்
Answer: [C]- மால்டோவா
78. எந்த அமைப்பு ஃபிட் இந்தியா இயக்கத்தில் (fit india movement)முதல் பகுதியாக நவம்பரில் 2 & 3 ஆம் வாரத்தில் ஃபிட்னஸ் வீக் (fitness week) அனுசரிக்கப்பட உள்ளது?
[A]- UGC
[B]- ISRO
[C]- CBSE
[D]- CSIR
Answer: [C]- CBSE
79. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு தங்கமகன் விருது வழங்கிய அமைப்பு எது
[A]- அமெரிக்கா தமிழ் சங்கம்
[B]- சிகாகோ தமிழ் சங்கம்
[C]- பிரான்ஸ் தமிழ் சங்கம்
[D]- பாரிஸ் தமிழ் சங்கம்
Answer: [B]- சிகாகோ தமிழ் சங்கம்
80. சச்சின் அவர்களின் சாதனையை முறியடித்த இந்திய அணியின் 15வயது வீராங்கனையின் பெயர் என்ன
[A]- ஸ்மிருதி மந்தனா
[B]- ஷாபாலி வர்மா
[C]- வேதா கிருஷ்ணமூர்த்தி
[D]- பூனம் ராவத்
Answer: [B]- ஷாபாலி வர்மா
81. டிசம்பர் 10 -19 நடைபெற உள்ள இந்தியா ரஷ்யா கூட்டு முத்தரப்பு சேவை பயிற்சியின் பெயர் என்ன
[A]- இந்திரா – 2019
[B]- சந்திரா-2019
[C]- சமுத்ரா-2019
[D]- இவற்றில் எதுவுமில்லை
Answer: [A]- இந்திரா – 2019
82. தேசிய தொழில்முனைவோர் விருதுகள் 2019 எங்கு நடைபெற்றது
[A]- மும்பை
[B]- நியூ டெல்லி
[C]- கொல்கத்தா
[D]- பெங்களூரு
Answer: [B]- நியூ டெல்லி
83. வெங்காய விலையை கட்டுப்படுத்த ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ள அமைப்பு எவை?
[A]- MMTC (metals and minerals trading corporation of India)
[B]- NAFED-(National agriculture corporation marketing federation of India limited)
[C]- IMTC(international metals and mineral trading corporation )
[D]- IAFED(international agriculture corporation marketing federation of limited)
Answer: [A]- MMTC (metals and minerals trading corporation of India)
84. நியூயார்க்கின் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் நிறுவிய வாழ்நாள் விருது யாருக்கு கிடைத்தது
[A]- தீபன் ராஜு
[B]- அபிஷேக் வர்தன்
[C]- உல்லாஸ் கரந்த்
[D]- நசீர் ஷாலர்
Answer: [C]- உல்லாஸ் கரந்த்
85. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எத்தனை பல்கலைக்கழகங்களில் குருநானக் தேவ் பெயரில் ஒரு நாற்காலி நிறுவக போவதாக அறிவித்துள்ளார்?
[A]- 10
[B]- 11
[C]- 12
[D]- 13
Answer: [B]- 11
86. சமீபத்தில் நூல் பொருட்காட்சி எங்கு நடைபெற்றது
[A]- இலங்கை
[B]- ஜப்பான்
[C]- வெனிசூலா
[D]- பெருமுடா
Answer: [C]- வெனிசூலா
87. சமீபத்தில் பெட்ரோலிய கண்காட்சி எங்கு நடைபெற்றது?
[A]- சவுதி அரேபியா
[B]- அபுதாபி
[C]- மலேசியா
[D]- சிங்கப்பூர்
Answer: [B]- அபுதாபி
88. உலக அறிவியல் தினம்?
[A]- நவம்பர் 9
[B]- டிசம்பர் 9
[C]- நவம்பர் 10
[D]- டிசம்பர் 10
Answer: [C]- நவம்பர் 10
89. 2019 ஆம் ஆண்டிற்கான உலக அறிவியல் தினத்தின் தீம்?
[A]- திறந்த அறிவியல் யாரையும் பின்னுக்கு தள்ளாது(open science leaving no one behind)
[B]- அறிவியலே உலகம் வாழ்வோம் அறிவியலால்(Reason of living and world are science)
[C]- அறிவியலால் வெல்வோம் புது உலகைப் படைப்போம்(Make a new world of science)
[D]- என்றும் அழிவில்லை அறிவியல்(No death forever science)
Answer: [A]- திறந்த அறிவியல் யாரையும் பின்னுக்கு தள்ளாது(open science leaving no one behind)
90. லண்டன் மற்றும் ஜெர்மனி போன்ற திரைப்பட விழாக்களில் பங்கு பெற்ற காணி நிலம் எனும் திரைப்படத்தை இயக்கிய தற்போது மறைந்த இயக்குனரின் பெயர் என்ன?
[A]- தருன்மொழி
[B]- நீலகேசி
[C]- அருண்மொழி
[D]- வந்தனன்
Answer: [C]- அருண்மொழி